Place to live in
India Nightlife is the coolest and fastest growing nightlife

Welcome to Surandai Portal      நிருபர் - திரு. அருண் - 9884678900

26-05-2015 -சுரண்டையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம் நடந்தது.

25-05-2015 -சுரண்டை அருகே தோட்டத்தில் பெயிண்டிங் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பெயர் - ஜெயபால் , வயது 38

24-05-2015 -தா மா கா மாநில செயலாளராக பரங்குன்றாபுரத்தை சேர்ந்த திரு என் டி எஸ் சார்லஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

24-05-2015 - பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - கிருஷ்ணவேணி முதலிடம் - 493 மதிப்பெண் , பவானி இரண்டாமிடம் - 491 மதிப்பெண்

22-05-2015 -சுரண்டை காமராஜ் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவிற்கான கவுன்சிலிங் நெற்று (21ம் தேதி) துவங்கியது
22-05-2015 -சுரண்டை சிவகுருனாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு போது தேர்வில் 481 மதிப்பெண் பெற்று மாலதி முதலிடமும் 480 மதிப்பெண் பெற்று கார்த்திகா இரண்டாம் இடமும் 474 மதிப்பெண் பெற்று ஜீவிதா மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
11-05-2015 -சுரண்டையில் அதிமுக சார்பில் கொண்டாட்டம்
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
08-05-2015 -சுரண்டையில் நடந்த கோர விபத்தில் பைக் மீது பஸ் மோதிய விபத்தில் பைக்கில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். சுரண்டையை அடுத்த கீழச்சுரண்டை அம்பேத்கார் காலணியை சேர்ந்த கருப்பசாமி மகன் குரு (32) சுவீட் கடை மாஸ்டருமான இவரும் இவரது உறவினர் தென்காசியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராகுலும் (23) சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
06-05-2015 -பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வு முடிவுகள் - முதல் மதிப்பெண் உஷா - 1138, இரண்டாம் மதிப்பெண் மதுபாலா - 1118
06-05-2015 -சுரண்டை சிவகுருநாதபுரம் திருவள்ளுவர் தெருவில் அமைந்துள்ள வீடு விற்பனைக்கு. சென்ட் - 20. மேலும் விவரங்களுக்கு - 09787670932
05-05-2015 -சுரண்டையில் ஊழியர் பறாக்குறையால் திணரும் ஸ்டேட் பாங்கில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க தா.மா.கா சார்பில் திரு என். டி. எஸ் சார்லஸ் , சுரண்டை கவுன்சிலர்கள் திரு அருணாசலக்கனி திரு. வசந்தன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
05-05-2015 -சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரியில் 20015-2016 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு மாணவ / மாணவியரின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன
26-04-2015 -இப்பாலம் குறித்து பலமுறை செய்தி வெளியிட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

26-04-2015 -சுரண்டை அரசு கலை கல்லூரியின் இறுதி வேலை நாளன்று இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் சுரண்டை ஏட்டு திருமதி ஆரோக்கிய மேரி வழக்கு பதிவு செய்தார். எஸ் ஐ திருமதி அகிலா விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட செல்லத்துரை, குத்தாலிங்கம், விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர். ஏற்கனவே இக் கல்லூரியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
25-04-2015 -சுரண்டை காமராஜ் அரசு கலை கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெறும் தமிழ் துறை தலைவரும் முன்னாள் பொறுப்பு முதல்வருமான முனைவர் யோ. தர்மராஜ் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு நடந்தது.
25-04-2015 -சுரண்டை அருகே வெள்ளிக்கிழமை மாடு மேய்த்து விட்டு வீடு திரும்பும்போது மழைக்காக மரத்தின் கீழே ஒதுங்கிய பெண் (குலையநேரி கிராமத்தைச் சேர்ந்த தங்கையா என்பவரது மனைவி குருவம்மாள்(50)) மற்றும் பசு மாடு இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
21-04-2015 -நவரத்ன தங்கதேரு , பவனி வரும் சவ்பாக்ய முப்புடாரி வலம் வந்து காத்திட ......
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.           
           

    Travels in Tenkasi and Courtallam

    We arrange travels in Tenkasi and Courtallam. For details please contact - +91 9884678900

Which of these given pairs will create more expectation?
  
pollcode.com free polls